மதிய உணவு வழங்கல்

  • Home
  • மதிய உணவு வழங்கல்
  • Completed
  • By - VTF

மதிய உணவு வழங்கல்

No image available

அன்று திருமண பந்தத்தில் இணைந்த சிவப்பிரகாஷ்,  ஷகீலா தம்பதியினர், தமது திருமண நாளன்று காலை, மதிய, இரவு உணவினை வவுனியா அருளகம் இல்ல  மாணவர்களிற்கு விது நம்பிக்கை நிதியம் ஊடாக  வழங்கியிருந்தனர்.