அமரர்.சுப்பையா தவசீலன் அவர்களின் அஸ்த்தி பூஜை நிறைவின் பின்னர் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து அவரது பாரியார் துஷிதா தவசீலன் அவர்களால் விது நம்பிக்கை நிதியத்தின் ஊடாக இனிய வாழ்வு இல்ல மாணவர்களிற்கான மதிய போசனமானது வழங்கப்பட்டது.
By - VTF