வெள்ளைபிரம்பு நடை பயிற்சி

  • Home
  • வெள்ளைபிரம்பு நடை பயிற்சி
  • Completed
  • By - VTF

வெள்ளைபிரம்பு நடை பயிற்சி

project

வெள்ளை பிரம்பு பற்றிய தெளிவுபடுத்தலும் சர்வதேச வெள்ளை பிரம்புதின நிகழ்விற்குமான  களப்பயிற்சியினை விது நம்பிக்கை நிதியத்தினர் வலிகாம வலயத்திற்குட்பட்ட  விசேட கல்வி அலகில் உள்ள விழிப்புலனற்ற மாணர்களிற்கு பயிற்சியும் மக்களிற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையில்  வெள்ளைப்பிரம்பு நடை பவனியானது ஆசிரியர்கள், விசேடகல்லி வளவாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் உட்பட வீதி போக்குவரத்து பொலீஸ் பாதுகாப்புடன் பிரதான வீதியில் தநடை பவனியாக இடம்பெற்றது.