No image available
வலிகாம கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களிற்கான வழிகாட்டல் செயலமர்வில் விசேட தேவையுடை மாணவர்கள் முன்பள்ளியில் இணையும் போது / கண்டறியபடும் போது ஏற்படும் இடர்களை எவ்வாறு களைவது என்பது தொடர்பாக தெளிவூட்டல் ஆனது உளவியல் துறைசார் வல்லுனர்களால் கற்பிக்கபட்டதுடன் ஆசிரியர்களின் கேள்விகளிற்கும் சரியான தெளிவூட்டலானது வழங்கப்பட்டது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.