பிரியாவிடை நிகழ்வும் பெயர் பலகை திறப்பு நிகழ்வும்

  • Home
  • பிரியாவிடை நிகழ்வும் பெயர் பலகை திறப்பு நிகழ்வும்
  • Completed
  • By - VTF

பிரியாவிடை நிகழ்வும் பெயர் பலகை திறப்பு நிகழ்வும்

No image available

பிள்ளை நிலா பாலர் பாடசாலையில் இருந்து தரம் ஒன்றிற்கு செல்லும் மாணவர்களிற்கான பிரியாவிடை நிகழ்வும் நல்லிணக்கபுர கிராமத்திற்கான பாலர் பாடசாலை, பொது நோக்கு மண்டம், சேரன் நூலகம்  முதலான பெயர்பலகை திரை நீக்க நிகழ்வும் மாணவர்களிற்கான புத்தப்பை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.