கற்றல் உபகரணம் வழங்கல்

  • Home
  • கற்றல் உபகரணம் வழங்கல்
  • Completed
  • By - VTF

கற்றல் உபகரணம் வழங்கல்

No image available

யாழ் வீமன்காமம் மகா வித்தியிலயம் - மாவிட்டபுரம் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பாடசாலை நிர்வாகத்தினரிடம் மாணவர்களிற்கான 200 பக்க கொப்பிகள் 150 வழங்கப்பட்டதுடன் தரம் 8,9 இற்கான வரலாறு பயிற்சி புத்தகங்கள் தலா 10 வீதம் ஸ்ரீ முருகன் சைவ உணவகத்தினரால் விது நம்பிக்கை நிதியம் ஊடாக வழங்கப்பட்டது.