சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்களிற்கான சைகைமொழி.பயிற்சி

  • Home
  • சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்களிற்கான சைகைமொழி.பயிற்சி
  • Completed
  • By - VTF

சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்களிற்கான சைகைமொழி.பயிற்சி

project

கிளிநொச்சி மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்களிற்கான தமிழ் சைகை மொழி பயிற்சியானது விது நம்பிக்கை நிதிய சைகைமொழி வளவாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டது