ஸ்ரீ பரமானந்தா இல்ல சிறுவர் முதியோரிற்கான சேவைகள்

  • Home
  • ஸ்ரீ பரமானந்தா இல்ல சிறுவர் முதியோரிற்கான சேவைகள்
  • Completed
  • By - VTF

ஸ்ரீ பரமானந்தா இல்ல சிறுவர் முதியோரிற்கான சேவைகள்

project

நெல்லியடி ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லத்திற்கு மாணவர்களிற்கு  கற்றல் உபகரணங்கள் கேக்,  ஸ்கிறீமும், முதியோரிற்கு  சிலரிற்கு ஐஸ்கிறீமும் சிலரிற்கு யோகற்றும் மற்றும் கேக், அம்மாமாரிற்கு நைற்றியும் அப்பாமாரிற்கு சரமும் இரவு உணவிற்கான பணமும் வழங்கப்பட்டது.